இன்று காலை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்..!
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி திரும்பப் பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட உள்ளது.



