குடிபோதையில் அடுத்தடுத்து 5 வண்டிகளை சேதப்படுத்திய கார் டிரைவர்..!
நாகர்கோயிலில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரால் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சந்திப்பில் குடிபோதையில் கார் ஓட்டிய நபர் ஏற்படுத்திய விபத்தில் இரண்டு கார்களும் அடுத்தடுத்து வந்த மூன்று சக்கர வாகனங்களும் மோதின.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தாயும் மகளும் காயமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




