--- --:--:-- --

சொகுசு காரின் டயர் வெடித்ததில் தூக்கி வீசப்பட்ட கார் மோதி தம்பதி பலி..!

6

புவனகிரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் உடல் நசுங்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஆதிவராகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்தது.

 

இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பயணித்த மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon