--- --:--:-- --

மீண்டும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை..!

6

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்து இருக்கிறது.

 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 34 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 99 ரூபாய் 42 காசுக்கு விற்பனையாகிறது.

 

Right Menu Icon