--- --:--:-- --

5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி சாதனை..!

7

திருப்பத்தூரில் 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ள சம்பவம் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் தமிழ் இனியன், ஜனனி தம்பதியினர் 5 வயது மகன் மித்ரன்.

 

இந்த சிறுவன் சுமார் நான்கரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மணி நேரத்தில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon