--- --:--:-- --

ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுப்பு..!

1

க்ரீனில் உள்ள உணவகத்தில் இன்றைய மேலாளர் ஒருவர் ஹிஜாப் அணிவதை இஸ்லாம் பெண்ணுக்கு அனுமதி மறுத்ததால் பக்ரின் அரசு அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டு உள்ளது. தலைநகர் பாங்காக்கில் உள்ள அறிவியல் பூங்கா பெல்லேன்டஸ்க் உணவகம் இயங்கி வருகிறது.

 

இன்று இஸ்லாமிய பெண் ஒருவர் உணவருந்த வந்துள்ளார். ஹிஜாப் அணிந்து வந்தவரை இந்தியாவைச் சேர்ந்த உணவக மேலாளர் ஒருவர் உள்ளே அனுமதிக்க மறுத்து உள்ளார்.

 

இதுகுறித்து புகார் எழுந்ததையடுத்து பக்ரின் அரசு அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டது. உணவகங்கள் யாரையும் எந்த காரணத்திற்காகவும் பாகுபாடு நடத்தக்கூடாது என்றும் பக்ரைன் அரசு எச்சரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon