--- --:--:-- --

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறுவது யார்..?

12

னவரி மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 5வது சீசன் வரை போட்டிபோட்ட பிரபலங்கள் தான் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து வீட்டில் போட்டியாளர்கள் சந்தோஷமாக, ஜாலியாக கொண்டு செல்கிறார்களோ இல்லையா ஆனால் சண்டை மட்டும் அதிகம் போடுகிறார்கள்.

 

வழக்கம் போல் இந்த வாரமும் யாராவது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியே ஆக வேண்டும். அது யாராக இருக்கும் என ரசிகர்கள் பெரிய யோசனையில் இருப்பார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon