--- --:--:-- --

பிருந்தா மாஸ்டரை பார்த்து பயந்து ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

11

மீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து, நடனம் ஆடிய காந்தாரி எனும் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியிருந்தது.

 

இந்த வீடியோ பாடலை, பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கி, நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில், வீடியோ பாடலின் போது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், பிருந்தா மாஸ்டர் கூப்பிட்டவுடன், பயந்து ஓடுகிறார் கீர்த்தி சுரேஷ்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon