--- --:--:-- --

குடிநீருடன் கலந்து வரும் எண்ணெயால் உடல்நலக் கோளாறு..!

10

யிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே குடிநீரில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கலந்து வருவதால் 15க்கு மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குழந்தைகளுக்கு தோல் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அண்மைக்காலமாக குடிநீரில் எண்ணெய் படிந்து வருவதால் காவி நிறம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon