கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!
கொரொனா பரவல் காரணமாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப் படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





