--- --:--:-- --

பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

9

திருநெல்வேலி மாவட்டத்தில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மார்ச் 18ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடைபெற உள்ளது.

 

இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகங்களில் அரசு பணிகள் மற்றும் தடையின்றி நடைபெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon