--- --:--:-- --

தேர்தலில் எந்த முடிவையும் ஏற்று கொள்வேன் எனக்கூறிய பாக்யராஜ்..!

8

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 20ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகர் பாக்கியராஜ் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நியாயமான முறையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் எனவும் அதற்கு தயாராக உள்ளேன் எனவும் கூறியுள்ளார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon