பூனையுடன் கண்ணாம்மூச்சி விளையாடிய கிளி..!
பல காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இவ்வாறு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடையே நடக்கும் சிறு சிறு சண்டைகள் பலராலும் பேசப்படுகிறது.
அந்த வரிசையில் தற்போது ஒரு கிளி பூனையிடம் கண்ணாமூச்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையவாசிகளையும், ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் பச்சைக்கிளி ஒன்றில் கருப்பு மற்றும் காவி நிறம் கலந்த பூனை ஒன்று இருப்பதைக் காணலாம்.
கொழுகொழுவென்று இருக்கும் பூனை கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்தது. அப்பொழுது வெளியில் இருக்கும் பூனையைப் பார்த்து கிளி கத்தி விட்டு கீழே ஒளிந்து விடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






