--- --:--:-- --

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சோனுசூட் தங்கை முன்னிலை..!

2

பஞ்சாப் தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் தங்கை மாளவிகா முன்னிலை வைத்துள்ளார். நடிகர் சோனு சூட் தங்கை மாளவிகா பஞ்சாபின் மோஹா பகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாளவிகா முன்னிலை வகித்து உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon