உக்ரைன் மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படை தாக்குதல்..!
உக்ரேனில் 18 மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அதன் துணைத்தலைவர் டெட்ராஸ் ராணுவ நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.
ஒரு முடிவை அரசு கைவிட கோரி உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





