--- --:--:-- --

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

1

த்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தமாக 690 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

 

அந்த தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon