நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நேர்காணல் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம், வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





