--- --:--:-- --

ஏர்போர்ட்டுக்கு வந்த ராஷ்மிகா…வீடியோ வைரல்..!

13

தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் ராஷ்மிகா. அவரது கியூட் தோற்றம் மற்றும் நடிப்பால் இளசுகளை வெகுவாக கவர்ந்துவிட்டார் அவர்.

 

அவர் தெலுங்கில் நடித்த புஷ்பா படம் நல்ல வசூல் ஈட்டி இருக்கிறது. இந்நிலையில் ராஷ்மிகா தற்போது ஏர்போர்ட் வந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

அதில் அவர் ஸ்வெட் ஷர்ட் அணிந்து இருந்தாலும், ஷார்ட்ஸ் மிக சிறிய ஒன்றாக இருப்பதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வீடியோ வெளியானதும் நெட்டிசன்கள் கமெண்டில் கண்ணாபின்னாவென விமர்சித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon