--- --:--:-- --

எனக்கு வயதாகிவிட்டது…..நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் : சானியா மிர்சா

3

ந்திய நாட்டின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான சானியா மிர்சா கடந்த 2003 முதல் டென்னிஸ் விளையாட்டு வருகிறார்.

 

இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்றுள்ளார். தற்பொழுது நடப்பு ஓபன் டென்னிஸ் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சானியா இதுதான் என் கடைசி சீசன் என முடிவு செய்துவிட்டேன் எனவும் அதற்கு நிறைய காரணங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.

 

இந்த முடிவை அவ்வளவு எளிதாக நான் எடுக்கவில்லை என கூறியவர் எனது மகன் வளர்ந்து விட்டான். எனக்கு வயதாகிவிட்டது என்று சொல்லி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சானியா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon