12-15வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!
12 முதல் 15 வயது சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்தில் தடுப்பூசி போடப்படும் தடுப்பூசிகள் தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
தற்பொழுது 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இதுவரை 47 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி இறுதிக்குள் அவர்கள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் பின்னர் 15 முதல் 18 வயது வரை தடுப்பூசி போடும் பணி முடிவடையும் கூறியுள்ளார்.






