--- --:--:-- --

செமஸ்டர் தேர்வை ஒத்திவைத்த சென்னை பல்கலைக்கழகம்..!

4

தமிழகத்தில் தினசரி கொரொனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

ஏற்கனவே வரும் 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தொற்று பரவலை கருத்தில் கொண்டு 21ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்திருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon