--- --:--:-- --

சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்த வேண்டும்..!

10

15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த நிறுவனம் சிறார்களுக்கும் கோவாக்சினுக்கு பதிலாக மாற்று தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக தகவல்கள் வருவதாக கூறியுள்ளது.

Right Menu Icon