கொரோனா பாதிப்பு எவரெஸ்ட் போல் உயருகிறது..!
கொரோனா பாதிப்பு எவரெஸ்ட் போல் உயருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கொரொனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரவு நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிப்பு வகைதொகையின்றி உயர்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





