--- --:--:-- --

முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி புகார்..!

8

போலி சமூக வலைத்தளங்கள் மூலம் தனது பெயரில் மோசடி செய்து வரும் முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல பாடகி இசைவாணி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

முன்னாள் கணவர் சதீஷ் என்பவர் தனது பெயரை கூறி இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதாக மோசடியில் ஈடுபட்டதாக கூறி பணம் சம்பாதித்து வருவதாகவும் அதில் கூறியுள்ளார்.

 

எனவே தனது புகைப்படத்தை பயன்படுத்தி செயல்பட்டுவரும் சமூக வலைதள கணக்குகளை நீக்குவதோடு சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon