--- --:--:-- --

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகாவா ?

13

சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சக்சஸ் கொடுத்து முன்னுக்கு வருவது மிகவும் சிரமம்.

 

அதை சிவகார்த்திகேயன் சாமர்த்தியமாக சமாளித்து நடித்ததுடன் வெற்றியும் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon