--- --:--:-- --

மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் சிம்பு..!

6

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன் தனக்கு பலரும் நிறைய பிரச்சினைகளை கொடுப்பதாக கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் . சென்னை தியாகராயநகரில் மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகரன், வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

அப்பொழுது படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிலம்பரசன் தனக்கு பலரும் பிரச்சினைகள் கொடுக்கிறார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார். அப்பொழுது சில நிமிடங்கள் மேடையிலேயே பேசிய சிலம்பரசன் கண்ணீர் விட்டு அழுதார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon