தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா.!
இன்று நயன்தாராவின் பிறந்தநாளை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் தன்னுடைய பிறந்தநாளை வருங்கால கணவர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
பிறந்தநாள் அன்று அடுத்தப்பட அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அடுத்த படத்தின் பெயர் கணக்ட். இந்த படத்தின் டைரக்டர் மாயா படத்தினுடைய இயக்குனரான அஸ்வின் சரவணன்.






