--- --:--:-- --

காதலரை விரைவில் தெரியப்படுத்துவேன் எனக்கூறிய கங்கனா ரணாவத்..!

13

திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் காதலரை விரைவில் தெரியப்படுத்த நடிகை கங்கனா ரனாவத் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை நடிகை என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது கங்கனா ரணாவத்.

 

இந்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருதை அளித்து கவுரவித்தது. தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார். உங்கள் வாழ்க்கையில் மனம் கவர்ந்த ஆண் இருக்கிறாரா என கேட்டபோது அவரை பற்றி விரைவில் அனைவருக்கும் தெரியவரும் என குறிப்பிட்டார்.

 

Right Menu Icon