காதலரை விரைவில் தெரியப்படுத்துவேன் எனக்கூறிய கங்கனா ரணாவத்..!
திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் காதலரை விரைவில் தெரியப்படுத்த நடிகை கங்கனா ரனாவத் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை நடிகை என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது கங்கனா ரணாவத்....





