--- --:--:-- --

ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை விழா..!

8

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது .ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பூஜையில் மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி மற்றும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வெளிப்பட்டுள்ளன.

Right Menu Icon