--- --:--:-- --

2 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி..!

9

2 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கலாம் என மத்திய அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கொரொனாவை வெல்லும் ஆயுதமாக தற்போது கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 

எனவே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி ஆ.கிய தடுப்பூசிகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon