ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்..!
ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியது. இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.







