18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி..!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய யூனியன் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டாவது தடுப்பூசி ஆறு மாத இடைவெளிக்குப் பின் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







