--- --:--:-- --

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்..!

5

நெல்லை , தென்காசி மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓ பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவருக்கு வான வேடிக்கைகள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon