--- --:--:-- --

விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி..!

9

தமிழ் சினிமா நடிகர்களில் பெரும்பாலான நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதற்கு விதிவிலக்காக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

 

விஜய் சேதுபதி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி விளம்பர படங்களாக இருந்தாலும் சரி பெரிய சம்பளம் கொடுத்தால் நடிக்க தயாராக இருக்கிறார். அவர் மால் கட்டி வருவதாகவும் அதற்கு பெரிய தொகை தேவைப்படுவதால் நிறைய படங்களிலும் விளம்பரப் படம் எடுக்க சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

 

ஏழை எளியவர்களின் மருத்துவச் செலவு, மாணவர்களுக்கு கல்வி செலவு என விஜய் சேதுபதி சத்தமேயில்லாமல் செய்து வருகிறார். திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காக அவர் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon