--- --:--:-- --

எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது..!

13

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, சூரி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

இந்த படத்தில் ஒரு பாடலை மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் இறப்பதற்கு முன் இந்த பாடலை பாடி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon