--- --:--:-- --

நடிகர் சிம்புவின் படத்திற்கு கொரோனா குமார் என பெயரிடப்பட்டுள்ளது..!

3

டிகர் சிம்புவின் நாற்பத்தி எட்டாவது படத்திற்கு கொரோனா குமார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குகிறார்.

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon