--- --:--:-- --

ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படத்தை சேலையில் நெய்த ரோஜா..!

2

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படத்தை நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சேலையில் நெய்து அசத்தியுள்ளார்.

 

நெசவாளர்களை மேம்படுத்தும் விதமாக நகராட்சி சார்பில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான நான்கு லட்சம் மின் இயந்திரங்கள் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா தொடங்கி வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon