பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா..!
பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் அம்ரீந்தர் சிங் . பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
அம்ரிந்தர் சிங் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து அம்ரிந்தர் சிங் விலக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.






