--- --:--:-- --

கர்ப்பிணி பெண் காவலர் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட வீடியோ..!

10

கன்னியாகுமரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் காவலர் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

முதல் நிலை காவலராக பணிபுரியும் நிறைமாத கருவுற்ற ற்கு காவல் நிலைபெண்ணியத்தில் இனிப்பு வகைகள், பழ வகைகள் மற்றும் சீர் பொருட்களோடு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.

 

அப்போது உதவி ஆய்வாளர் தலைமையில் அனைத்து பெண் காவலர்களும் மஞ்சள் சந்தனம் பூசி வளைகாப்பு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon