--- --:--:-- --

மகான் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..!

9

விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

மேலும் இந்த படத்தில் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விக்ரம் மகன் படத்தில் துருவ் விக்ரம் தாதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

தற்போது இந்த அட்டகாசமான போஸ்டர் மற்றும் டீசரை இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon