பழைய 1 ரூபாய் நோட்டிற்கு அரை பிளேட் பிரியாணி..!
திண்டுக்கல் நத்தம் சாலையில் ஆம்பூர் பிரியாணி கடையில் புதிய கிளை திறக்கப்பட்டது. இதன் உரிமையாளர் புஷ்பா சித்திரை திருவிழாவின் சலுகையாக பழைய ஒரு ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டு 70 ரூபாய் மதிப்பிலான அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கினார்.
ஒரு ரூபாய் நோட்டுக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொதுமக்களை பாராட்டும் முயற்சி எனக் கூறினார்.






