--- --:--:-- --

திடீரென கீழே விழுந்த மின்விசிறி…! நூலிழையில் உயிர் தப்பிய குடும்பத்தினர்..!

10

வியட்நாமில் சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறி திடீரென கீழே விழுந்ததில் குழந்தை உட்பட 6 பேர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் மத்தியில் அமர்ந்து இரவு உணவு அருந்தி கொண்டிருந்த போது மேற்கூரையில் இருந்து திடீரென கீழே விழுந்தது. இதில் அனைவரும் பதறி போன நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon