--- --:--:-- --

உடுமலையில் கோவிலை சூழ்ந்த வெள்ளம்..!

6

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கோயில் நடை சாத்தப்பட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon