--- --:--:-- --

சென்னையில் போர்வெல் குழியில் விழுந்த மூன்று பேர்..!

1

சென்னை வண்ணாரப்பேட்டை தாண்டவராய முதல் தெருவில் போர்வெல் குழியில் மூன்று பேர் விழுந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவில் மழைநீர் கால்வாயில் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த சின்னதுரை, ஆகாஷ், வீரப்பன் ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது பள்ளத்தில் மண் சரிந்து ஆகாஷ், வீரப்பன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.இந்த மூன்று பேரில் இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மண்ணுக்குள் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon