ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்ட 10 பேருக்கு கொரொனா.!
ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 10 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காபூலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அவர்கள் தனி இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் சாவ்லாவின் உள்ள இந்தோ திபெத் போலீஸ் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.






