--- --:--:-- --

துப்பாக்கி சூடு நடத்தி ரவுடி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வைரல்..!

2

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் துப்பாக்கி சூடு நடத்திய  பிரபல  ரவுடி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

பண்ணை வீட்டில் நடந்த விழாவில் கலந்துகொண்ட விழாவில் காரில் வலம் வந்தபடி கையில் துப்பாக்கியை பிடித்து தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon