--- --:--:-- --

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ வைரல்..!

2

டிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

 

அதில் பங்கேற்று பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon