--- --:--:-- --

சென்னையில் கிரிக்கெட் வீரர் தோனி நடிகர் விஜய் சந்திப்பு..!

1

டிகர் விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி சென்னையில் சந்தித்து பேசுகின்றனர். விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு கோகுலம் படப்பிடிப்பு அரங்கில் நடைபெற்று வருகிறது.

 

அதை அரங்கில் கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கும் விளம்பர படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது மரியாதை நிமித்தமாகவும், நட்பு ரீதியிலும் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். தோனி கேப்டனாக உள்ள சிஎஸ்கே அணிக்கு விளம்பர தூதராக நடிகர் விஜய் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதில் இருவரும் சந்தித்துக்கொண்ட தன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon