--- --:--:-- --

மது போதையில் நடுரோட்டில் படுத்து புரண்ட பெண்..!

2

காராஷ்டிர மாநிலம் புனேவில் ஜீன்ஸும் டீ சர்ட் அணிந்த பெண் ஒருவர் மது போதையில் நடுரோட்டில் படுத்து வாகனங்களை மறியல் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. பரபரப்பான போக்குவரத்து மிகுந்த பகுதியில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ரகளை செய்தார்.

 

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் அந்த பெண் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். இருப்பினும் இந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon